Send your Enquiry to msmsoftltd@gmail.com

எங்களைப் பற்றி

MSM காளான் உற்பத்தி மையம் பற்பல வகையான காளான் மற்றும் அதன் தொடர்பு  பொருட்கள் உற்பத்தியில் 2011ம் முதல் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் காளான் விதைகள் ( சிப்பி மற்றும் பால் காளான்)  உற்பத்தியில் முதன்மை பெற்று திகழ்கிறோம்.

எங்களது பயிற்சி பெற்ற கை தேர்ந்த வல்லுனர்கள், காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கின்றனர். எங்கள் 1 வருட பயிற்சி காலத்தில் ஏறத்தாழ 50 பொது மக்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்.

எங்கள் காளான் பொருட்கள் மற்றும் விதைகள் சிறந்த தொழில் நுட்ப முறைகளின் மூலம் உயர் தரபொருட்களில் இருந்து உருவாக்கபடுகின்றது. அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளின் உதவியுடன் எங்கள் தொழில் நுட்ப வல்லுனர்கள் உருவாக்கும் காளான்களுக்கு நல்ல வரவேற்ப்பு மக்களிடையே கிடைத்துள்ளது.
எங்கள் வல்லுனர்கள்- சென்னை வேளாண்மை மையம், கோவை மற்றும் கிள்ளிகுளம் வேளாண்மை பல்கலைகலகங்களில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். மலேசியா நாட்டில் உள்ள பல்வேறு காளான் பண்ணைகளுக்கு சென்று அங்கு பயன்படுத்தும் மாறுபட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் பல வகையான புது காளான் வகைகள் பற்றி அறிந்துள்ளனர்

அதிக விவசாய நிலங்களை கொண்டுள்ள நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் நாங்கள், குறைந்த முதலீட்டில், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலார்களின் வாழ்வாதாரத்தை விவசாய விளைச்சல்களின் மூலம் உயர்த்துவதற்காக உருவாக்கிய பயிற்சியே இது.

msmmushroomcorner
Training
Need Help? Chat with us