Send your Enquiry to msmsoftltd@gmail.com

காளான் விதைகள்

சிப்பி காளான் விதைகள்

எங்கள் காளான் பொருட்கள் மற்றும் விதைகள் சிறந்த தொழில் நுட்ப முறைகளின் மூலம் உயர் தரபொருட்களில் இருந்து உருவாக்கபடுகின்றது. அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளின் உதவியுடன் எங்கள் தொழில் நுட்ப வல்லுனர்கள் உருவாக்கும் காளான்களுக்கு நல்ல வரவேற்ப்பு மக்களிடையே கிடைத்துள்ளது.

ஒவ்வொரு பையும்- 300gms சிப்பி காளான் விதைகளை கொண்டுள்ளது. ஒரு பையில் உள்ள விதைகள் மூலம் 2 கிலோ வரை சிப்பி காளான் அறுவடை செய்ய முடியும்.

எங்களது பயிற்சி பெற்ற கை தேர்ந்த வல்லுனர்கள், காளான் வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கின்றனர். எங்கள் 1 வருட பயிற்சி காலத்தில் ஏறத்தாழ 50 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம்.

பால் காளான் விதைகள்

எங்கள் காளான் பொருட்கள் மற்றும் விதைகள் சிறந்த தொழில் நுட்ப முறைகளின் மூலம் உயர் தரபொருட்களில் இருந்து உருவாக்கபடுகின்றது. அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளின் உதவியுடன் எங்கள் தொழில் நுட்ப வல்லுனர்கள் உருவாக்கும் காளான்களுக்கு நல்ல வரவேற்ப்பு மக்களிடையே கிடைத்துள்ளது.

ஒவ்வொரு பையும்- 300gms பால் காளான் விதைகளை கொண்டுள்ளது. ஒரு பையில் உள்ள விதைகள் மூலம் 1.5 கிலோ வரை பால் காளான் அறுவடை செய்ய முடியும்.